36வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. காத்மாண்டுவில் நடைபெற்ற தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா மூன்று தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. அதில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் செவ்வாய்க்கிழமை…
Author: admin
கிரைம் திரில்லர் படமாகத் தயாராகிறது ‘அஜினோமோட்டோ’
நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத் தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில்…
நான் அண்ணா, அவன் துரை
பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடகம் மற்றும் சினிமா வாழ்க்கை அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார். துரை நடிக்காததால்தான் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை ரீபண்ட் கேட்கிறார்கள் எனும் செய்தி என் முதலாளி கே.என்.…
4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கியது
சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இன்று (5-10-2022) முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது. ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற…
உயரம் தாண்டுதலில் உலக சாதனை புரிந்த தமிழக வீராங்கனை ரோஸி மீனா
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 36 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்றுள்ளனர்.…
பாத்திரங்கழுவி இயந்திரம் தெரியுமா?
சமையல் செய்த பாத்திரத்திலுள்ள அழுக்குகளை கைகளால் நீக்காமல் வேறு வழிகளில் நீக்குவது எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோசபின் கோக்ரான் என்கிற பெண்மணி பாத்திரங்கழுவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது எப்படி பாத்திரங்களைக் கழுவ உதவி செய்கிறது என்கிற விவரங்களை இங்கே…
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் சிறப்புகள்
வெண்தாமரை மீதமர்ந்து வீணையைக் கையிலேந்தியபடி திடமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாகப் போற்றி தமிழர்கள் வணங்குகிறார்கள். அவளே வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் போற்றப்படுகிறாள். கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி…
விஜய் மக்கள் இயக்கத்துக்குத் தனி இணையப் பக்கம் தொடக்க விழா
நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து தலைமையில் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. 2-10-22 அன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு…
யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் படம்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் யோகிபாபு நடிகர் என்பதைத் தாண்டி தற்போது…
அண்ணலின் வழியின் அழியாத கோலங்கள்
காந்தியடிகள் நிலை ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களுக்கான சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார். அரசியல் புரட்சி “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே!…
