தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரனாபுரத்தில் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கலிங்கபட்டி பகுதி 1 கிராம நிர்வாக அலுவலர்…
Tag: PRINCE
BREAKING NEWS
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி…
2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார் என களை கட்டுகிறது திருவண்ணாமலை
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை…
சிவகார்த்திகேயன் – யுவன் காம்போவில் அதிரும் “ஹீரோ” சாங்..!
‘ஹீரோ’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான…
ரீ எண்ட்ரிக்குப் பிறகு பட்டையைக் கிளப்பும் ஜோ
’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரியானார். இறுதியாக ரேவதியுடன் இவர் இணைந்து நடித்த ‘ஜாக்பாட்’ படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் கல்யாண் இயக்கியிருந்த இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். தற்போது கார்த்தி…
காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம், திருமாவளன் மோதல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம்,திருமாவளவனை அதில் கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து…
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில்…
தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை
தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளார் ‘பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க…
சந்தானத்துடன் கிரிக்கெட் ஹர்பஜன் இணையும் “டகால்டி” திரைப்படம்
பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற ‘A1’ திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார்.இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி…
ACTION திரைவிமர்சனம்
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு…
