சந்தானத்துடன் கிரிக்​கெட் ஹர்பஜன் இ​ணையும் “டகால்டி” தி​ரைப்படம்

 சந்தானத்துடன் கிரிக்​கெட் ஹர்பஜன் இ​ணையும் “டகால்டி” தி​ரைப்படம்

பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற ‘A1’ திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார்.இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவானடகால்ட்டிதிரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம் இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.  ‘ஜென்டில்மேன்படத்தில் கவுண்டமணிசெந்தில் காமெடியில் மிகவும் பிரபலமானடிக்கிலோனாஎன்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக அறிவித்துள்ளனர்யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் இந்த படத்தில் நடிக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...