Tags :ஷாம்பவி

பாப்கார்ன்

வெங்காயம் கொடுத்தால் பிரியாணி

அரைக் கிலோ வெங்காயம் கொடுத்தால் பிரியாணி இலவசம்… அதிரடி அறிவிப்பு..! கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் மவுசு அதிகமாகிக் கொண்டே வருகிறது. வெங்காயம் தட்டுப்பாடு நிலவுவதை வெளிக்காட்டும் வகையில் பல அறிவிப்புகளை வியாபார நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இன்னும் சிலபேர் அதையே மாலையாக அணிவித்து வருகிறார்கள். சிலபேர் தங்கத்தை பாதுகாக்கிற லாக்கரில் வைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஏ.பி ஃபுட் பாரடைஸ் என்கிற ரெஸ்டாரெண்டில் அரைகிலோ வெங்காயம் கொடுத்தால் […]Read More