அவ(ள்)தாரம் | 20 | தேவிபாலா

வர்ஷா மிரண்டு போயிருந்தாள். “யார் நீ? என்னை எதுக்காக கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கே? என்னை என்ன செய்யப்போறே?” “உன்னை நான் அனுபவிச்சிட்டு, இன்னிக்கு ராத்திரியே துபாய்க்கு விமானம் ஏறப்போறோம்! உன்னை நல்ல விலைக்கு வித்தாச்சு!” “அடப்பாவி! நீ நல்லாருப்பியா? என்னை…

அவ(ள்)தாரம் | 19 | தேவிபாலா

குழந்தையுடன் அத்தனை பேரும் வீட்டுக்கு வந்துசேர, கௌசல்யா ஆரத்தி எடுத்து, குழந்தையை வரவேற்றாள்! கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள்! நடந்த சகலமும் வாசுகி சொல்ல, கௌசல்யா நடுங்கிப் போனாள்! “ எல்லாத்துக்கும் காரணம் அந்த பூதம் தான்! அவர் தான் ஆளை வச்சு…

அவ(ள்)தாரம் | 18 | தேவிபாலா

வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும்…

அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி…

அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற…

அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா…

அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு…

அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

அருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான். “ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?” “ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!” “ ஏன்? பாரதியை,…

அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா

“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும்…

அவ(ள்)தாரம் | 10 | தேவிபாலா

“இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட சொல்றேன்..!” சிதம்பரத்துக்கு மூச்சே நின்றது! பூதத்தின் குரலில் இருந்த தீவிரம், முகத்தில் இருந்து தெறித்த அனல், அந்த கண்களில் மின்னிய வெறி, எல்லாமே சிதம்பரத்தை மிரள வைத்தது..! முப்பது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!