Tags :கமலகண்ணன்

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 05.01.2020 – ஷாஜகான்

இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான். 627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது. 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 05-01-2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். பரணி : அறிமுகம் உண்டாகும். கிருத்திகை : சாதகமான நாள். ——————————————————– ரிஷபம் : உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 04.01.2020 – லூயி பிரெயில்

இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார். இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 04-01-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : புதிய நட்பு கிடைக்கும். பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். ——————————————————————- ரிஷபம் : நீண்ட நாட்களாக இருந்துவந்த […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 03.01.2020 வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 02.01.2020 எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன்

இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டு போல் கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட  அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார். கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 02-01-2020 – வியாழன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : தந்தைவழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் எண்ணிய இலாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும். பரணி : இலாபம் உண்டாகும். கிருத்திகை : அனுகூலமான நாள். —————————————————————– ரிஷபம் : எதிர்பாராத தனவரவு உண்டாகும். சக […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 01.01.2020 சத்தியேந்திர நாத் போஸ்

இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 01-01-2020 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நற்பேறுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் அஸ்வினி : நற்பெயர் கிடைக்கும். பரணி : மாற்றங்கள் உண்டாகும். கிருத்திகை : சுபிட்சமான நாள். ————————————————————— […]Read More

முக்கிய செய்திகள்

வரலாற்றில் இன்று – 30.12.2019 – பிரகாஷ் வீர் சாஸ்திரி

தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் ‘என்னைவிட சிறந்த பேச்சாளர்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துகள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி […]Read More