இன்றுடன் முடிகிறது பருவமழை; தமிழகத்தில் எங்கு அதிகம், எங்கு ஏமாற்றம்- நீங்களே பாருங்க! கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் அக்டோபர் முதல்…
Tag: கைத்தடி முசல்குட்டி
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை தொடங்கியது!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச்…
பாக்தாத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி
இராக்கில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி, இராக் துணை ராணுவத் தலைவா் அபு மஹதி உள்பட 7 போ் உயிரிழந்தாா். தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவு…
சென்னையில் இன்று தங்கம் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியது!!!
சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரே நாளில் பவுனுக்கு ரூ.456 உயர்ந்து விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு…
சென்னை வானிலை ஆய்வு மையம்……
ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடரும்: ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். …
ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.30) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…
சாம்சங் கேலக்ஸி எஸ்11……
5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சாம்சங் கேலக்ஸி எஸ்11 பிப்ரவரி 2020ல் அறிமுகம்: தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது அடுத்த வெர்ஷனான கேலக்ஸி எஸ்11 மற்றும் கேலக்ஸி ஃபோல்ட் 2 ஆகியவற்றை வருகிற 2020ம் ஆண்டு பிப்ரவரி…
ஊரக உள்ளாட்சித் தோ்தல்:
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும்,…
பெட்ரோல் விலை: அசால்டாய் பெட்ரோலை முந்தும் டீசல்!
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் சில தினங்களாக டீசல் விலையில் கிடுகிடு ஏற்றம் உண்டாகியுள்ளது. நாடு முழுவதும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில்…
