Tags :உமா

அழகு குறிப்பு

அழகிற்கு அழகு சேர்க்க சில பயனுள்ள குறிப்புகள் !

1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. 2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.Read More

பாப்கார்ன்

மாஸ்டரை விடாமல் துரத்தும் வலிமை..

 கெட்ட பசங்க சார் இந்த அஜித் ரசிகர்கள்!!!           தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின்   FIRST  லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் குறும்புத்தனமான வேலையை வழக்கம்போல் செய்துள்ளனர்.    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்தபடி மாலை 5 மணிக்கு வெளியானது. இதனை தளபதி […]Read More

பாப்கார்ன்

1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு

வெங்காயம் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:     சமையலில் முக்கிய பொருளாக விளங்கும் வெங்காயத்துக்கு நடப்பாண்டில் திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை […]Read More

பாப்கார்ன்

தல வரனும்..

தல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில்…    நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என நடிகை யாஷிகா ஆனந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலம் ஆனார்.     நடிகை யாஷிகா, நடிகர் அஜித் குறித்து டிவிட்டிரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக பதிவிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். மேலும் தன்னைப் போல் யாரெல்லாம் […]Read More

முக்கிய செய்திகள்

முறையாக ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் சொத்துகள் முடக்கம்:

புதிய விதிகள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்!!!      சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாதவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:     அரசு திட்டமிட்டுவரும் புதிய விதிமுறைகளின்படி ஜிஎஸ்டி செலுத்தாதவா்களுக்கு வருமான வரித்துறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பும். அதனை ஏற்று ஜிஎஸ்டியை செலுத்தினால் […]Read More

அண்மை செய்திகள்

தில்லியில் வரலாறு காணாத குளிர்!வெப்பநிலை 4.2 டிகிரி ஆக குறைந்தது

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது:   தில்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. பல்வேறு இடங்கள் பனிமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.    டிசம்பர் மாதத்தில் தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரியாக உள்ளது. முன்னதாக 1901ம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 17.3 என […]Read More

அஞ்சரைப் பெட்டி

சிக்கன் பிரியாணி செய்யும் முறை

  சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.   சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 டம்ளர்சிக்கன் – 1/2 கிலோவெங்காயம் – 2தக்காளி – 2பச்சைமிளகாய் – 2கொத்தமல்லி – சிறிதளவுபுதினா – சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மல்லித்தூள் – […]Read More

அழகு குறிப்பு

இயற்கை அழகு குறிப்புகள்….!

   அழகு என்றால் மயங்காத பெண்கள் உண்டோ.! செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்க்கலாம்.Read More

ஸ்டெதஸ்கோப்

மருத்துவ குறிப்புகள்

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள்:    கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள   காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் […]Read More

அஞ்சரைப் பெட்டி

பீர்க்கங்காய் கடைசல்

தேவையானவை :பீர்க்கங்காய் – 1 கப்,பெரிய தக்காளி – 1,பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1 கப்,உப்பு, எண்ணெய் – தேவைக்கு,மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 1/4 கப்.தாளிக்க :கடுகு – 1 டீஸ்பூன்,மோர் மிளகாய் வற்றல் – 3,உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,பெருங்காயம் – மிளகு அளவு,நெய் – 1 டீஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிது.செய்முறை :1. துவரம் பருப்பு, […]Read More