மாஸ்டரை விடாமல் துரத்தும் வலிமை..

 மாஸ்டரை விடாமல் துரத்தும் வலிமை..

 கெட்ட பசங்க சார் இந்த அஜித் ரசிகர்கள்!!!

          தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின்   FIRST  லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் குறும்புத்தனமான வேலையை வழக்கம்போல் செய்துள்ளனர்.

   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்தபடி மாலை 5 மணிக்கு வெளியானது. இதனை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

  இதனைத் தொடர்ந்து #Master என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. வழக்கம்போல் பிரபலங்களின் வாழ்த்து மழையில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரவிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தல ரசிகர்கள் # #வலிமைYear2020 என்பதை ட்டிரண்டிங்கில் கொண்டு வந்தனர். தொடர்ந்து #valimai என்பதும் ட்ரெண்டாகி வந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...