டெங்குவிலிருந்து விடுப்பட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகி வந்தால் டெங்குவிலிருந்து விடுபடலாம் … 1. வெற்றிலை 10 இலைகள். 2. புதினா கீரை கைப்பிடி அளவு. 3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு. 4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு. 5. வாழைத்தண்டு 100 கிராம். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியப்பின் வடிகட்டி பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் ! இதை […]Read More
Tags :ஹேமலதா சுந்தரமூர்த்தி
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் […]Read More
காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, நம்மில் பலருக்கும் காபி இருந்தாக வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே இல்லை. காபிக்கு அடிமையாகி இருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காபி என்ற சொல்லை உச்சரித்தாலே சிலரின் முகம் மலர்ந்து விடும். காபி குடித்தால் மட்டுமே அவர்களால் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்ய முடியும். இதையெல்லாம் மீறி காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? ஏற்கனவே சொன்னதை போல் நம்மில் பலரும் […]Read More
’டெங்கு பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு’ தமிழகம் முழுவதும் 3,200 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு. டெங்குவால் தமிழகம் முழுவதும் இதுவரை 3 பேர் உயிரிழப்பு. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.Read More
முறுக்கு: தேவையான பொருள்கள்: பச்சஅரிசி -1படி (3/4kg) வெள்ளை உளுந்து-100g வெண்ணை or டால்டா-100g பெருங்காய தூள்- 1/4tsp உப்பு -தேவையான அளவு செய்முறை: பச்ச்அரிசியை நன்கு கழுவி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். வாணலியில் உளுந்து போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.பின் மெஷினில் கொடுத்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளவும். முறுக்கு மாவை நன்கு சலித்து கொள்ளவும்.அதில் உப்பு எள்ளு வெண்ணெய் போட்டு முதலில் எல்லா மாவிலும் வெண்ணெய் படும்படி நன்கு மாவை திரித்து […]Read More
சபரிமலை கோயிலுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்தக் […]Read More
பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! ************ * வெந்தயம். – 250gm * ஓமம் – 100gm * கருஞ்சீரகம் – 50gm * மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். nஇக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். […]Read More
வாழைப்பழம் மாஸ்க் வாழைப்பழம் மற்றும் வெண்ணை கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பினைத் தரும். ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் வாழைப்பழத்தை எடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பிரெஷினை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள் இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை […]Read More
சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய!! தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 1 உருளைக்கிழங்கு – 1 சர்க்கரை – ஒரு கப் பால் – 3 கப் சோள மாவு – 1 தேக்கரண்டி முந்திரி – 8 உப்பு – ஒரு சிட்டிகை நெய் – கால் கப் செய்முறை: பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் […]Read More
ஐம்பருப்பு வடை தேவையான பொருட்கள்: உளுந்து – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், துவரம் பருப்பு – 1/4 கப், பயத்தம் பருப்பு – 5 டேபிள் ஸ்பூன், பட்டாணி பருப்பு – 8 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 1, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு, செய்முறை : தேங்காய்த்துருவல் – 5 டேபிள் ஸ்பூன், […]Read More