மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு. இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு.Read More
Tags :செம்பருத்தி
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு. இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற புதிய தகவலை இஸ்ரோ வெளியிட்டது. அதே நேரம் விக்ரம் லேண்டர் கருவி வேகமாக தரை இறங்கியிருக்கக் கூடும் என்றும் அதனால் நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]Read More
2012 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர், தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர். அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 2012 மே மாதம் தர்மபுரியில் பிரபலமான நகைக்கடையில் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் 9 பேர், கேஸ் வெல்டிங் மூலம், கடையின் கதவை அறுத்து கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், அவர்கள் போலீசாரிடம் சிக்கினர். இதனால் 5 கோடி ரூபாய் […]Read More
பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது – தமிழக தலைமை வழக்கறிஞர். பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது – அரசு தலைமை வழக்கறிஞர். டெல்லிக்கு வெளிநாட்டு […]Read More
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை: சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல். மருத்துவ படிப்பை சபி, பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் – சிபிசிஐடி இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரும் ஒருவர். அவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முகமது ஷபியை சிபிசிஐடி போலீசார் […]Read More
குளம் காணாமல் போன வழக்கு: விழுப்புரம்: திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைடியில் கோமுட்டிகுளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கழிவுகளை நிரப்பி குளத்தை மாயமாகி விட்டதாக வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எம்.ஞானசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– ‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோமுட்டி குளம் இருந்தது. […]Read More
கண்களின் பாதுகாப்பிற்க்கு ஒரு எளிமையான வைத்தியம் சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. […]Read More