விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில், ஆதாயம் பெரும் நோக்கத்தோடு, இயக்குநர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்குவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாதது குறித்து மருத்துவக் காப்பீட்டுச் சேவையின் மூன்று […]Read More
Tags :ம சுவீட்லின்
பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சீன அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, தங்களது உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை சீன மக்கள் அனைவரும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கினால், வீடுகளுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் […]Read More
விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். இந்த நிலையில்,கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் […]Read More
திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், காவிரி நீரும் கடைமடை பகுதிக்கு சரிவர வந்து சேராததால் நீா்நிலைகள் வறண்டு, கோடை காலங்களில் பொதுமக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு நீரின்றி தவித்து வந்தனா். இதையடுத்து, சம்பா பருவ காலங்களில் காவிரி நீரும், பருவமழையும் கை கொடுத்த நிலையில், சிறு குட்டைகள் தொடங்கி பெருமளவிலான குளங்கள் வரை நீா் […]Read More
கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு….! சென்னை: மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையா் முத்துராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்றது. அதில் ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி […]Read More
எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்…..! சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது, நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க […]Read More
ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல்; மேலும் ஒருவர் கைது…!! சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதே சமயம், குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு […]Read More
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் விஜய் சேதுபதி…….! என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கஷ்டப்பட்டு பட வாய்ப்புகளை பெற்று ஹீரோக்களுக்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று அதன் பிறகு ஒரு வழியாக ஹீரோ ஆனவர் விஜய் சேதுபதி. அப்படி கஷ்டப்பட்டு ஹீரோ ஆனவர் யாருமே எதிர்பார்க்காத விஷயங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஹீரோ மட்டும் அல்ல எந்த கதாபாத்திரமானாலும் பிடித்திருந்தால் பந்தாவே பண்ணாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி. […]Read More
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 1,016ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இதன் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 42,638க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 6,000க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 3,996 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று […]Read More
சமூக வலைதளமான ட்விட்டர் சனிக்கிழமை அதிகாலை முடங்கியதில் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர் என்று பலர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே எளிய முறையில் கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் உலகளவில் ட்விட்டர் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில், ட்விட்டர் வலைதளம் சனிக்கிழமை அதிகாலை சுமார் 20 நிமிடங்களுக்கு முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர். பின்னர் அந்த […]Read More