ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை: 8 & 10ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய…

தீவிரவாதி காஜாமைதீன்

தீவிரவாதி காஜாமைதீன், அவனது கூட்டாளிகள், 20 நாட்களுக்கு மேலாக சென்னையில் தங்கியிருந்தது அம்பலம். தமிழக, கர்நாடக, கேரள போலீசார் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அதிர்ச்சி தகவல். சென்னை பெரியமேட்டில், காஜாமைதீன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி சென்றது…

விரைவுச்செய்திகள்

குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை.டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில்  பங்கேற்கின்றனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவு குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என…

இன்றைய முக்கிய செய்திகள்

புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில்…

தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆர்பாட்டம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இயந்திரங்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆயிரக்கணக்கான…

பொள்ளாச்சியில் களைகட்டிய, 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக…

ஆசையாய் வீடியோ வெளியிட்ட ஜூலி:

இந்தா வந்துட்டோம்லனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் நெட்டிசன்கள் இன்னும் ஜூலியை கலாய்ப்பதை விட்ட…

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம்.

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம். முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைப்பு. டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை. டி.என்.பி.எஸ்.சி. விசாரணையில் குற்றமற்றவன் என நிரூபிக்க தயாராக உள்ளேன்”: குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜூ பேட்டி. குரூப்…

இன்றைய முக்கிய செய்திகள்

“வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்”. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் திட்டவட்டம். சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு. பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.முன்பதிவு மையங்களை…

பெல் நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்

பெல் நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல்.தனியார் மயமாக்கலை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தும் நிலையில் அதிரடி முடிவு.பெல் உட்பட மத்திய அரசின் 5 பொதுத் துறை நிறுவனங்களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!