ஆவின் நிறுவனத்தில் வேலை

 ஆவின் நிறுவனத்தில் வேலை
ஆவின் நிறுவனத்தில் வேலை: 8 & 10ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626125.
மொத்த காலிபணியிடங்கள் – 11

பணியடம் – விருதுநகர்
பணி: Junior Executive – 01
சம்பளம்: மாதம் ரூ.19500 – 62000

பணி: டெக்னீசியன் – 01
பணி: ஓட்டுநர் – 08
பணி: அலுவலக உதவியாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ.15700 – 50000

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...