பெல் நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்
பெல் நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல்.தனியார் மயமாக்கலை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தும் நிலையில் அதிரடி முடிவு.பெல் உட்பட மத்திய அரசின் 5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு.