எங்களுக்கு தீபாவளி கிடையாது! ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது சிறுவன் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஆழ்துளைக் கிணறுகளுக்காக குழி தோண்டி விட்டு, அவற்றை மூடாமல் அப்படியே விடுவதால் நாடு முழுவதும் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக குழியில் விழுந்து விடுகின்றனர்.அவர்களை மீட்க தாயின் பிரசவத்தை விட, மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் […]Read More
Tags :கைத்தடி முசல்குட்டி
உடைந்தது அணை ரஷ்யாவில் உள்ள சைபீரிய மாகாணத்தில் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீர்த்தேக்கம் ஒன்றில் சேகரிக்கப்படுகிறது. இதனை கண்காணிப்பதற்கும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் சேகரிக்கப்படும் தண்ணீரின் அளவு, வெளியேற்றம் ஆகியவற்றை கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் தான் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்துள்ளது. இதிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய தண்ணீர், அருகிலிருந்த […]Read More
அப்படி போடு பாலியல் -முதலிடம் உத்திர பிரதேசம் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்திய நாட்டில் உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017 ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் குணிந்த பாடில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு மூலமாக அம்பலமாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தகவலின் படி 3.2 லட்சம் வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 3,38,954 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2017 இல் 3.5 லட்சமாக பாலியல் வழக்குகள் மட்டுமே […]Read More
வீரமரணம் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருதாகவும், அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் சர்வதேச நாடுகளிடம் குற்றம்சாட்டி […]Read More
அதிமுக நீடிக்குமா..? தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பாவு கூறுகையில், “தபால் வாக்குகள் 203ஐ எண்ணாமலே, நான் தோற்றுவிட்டேன் எனக் கூறுகிறார்கள்” என குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் வழக்கை விசாரித்து வந்த உயர் […]Read More
மன்மோகன் சிங் மோசம் …வங்கிகள் நாசம் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் – ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சா்வதேச மற்றும் பொது விவகாரங்கள் கல்லூரியில், ‘இந்தியப் பொருளாதாரம்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை விரிவுரை நிகழ்த்தினாா். […]Read More
அமித்ஷா அவர்கள் பேட்டி பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அங்கு சட்டசபை தேர்தலை நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளதாக உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்முத்தலாக், காஷ்மீர் உள்பட ஒரு சில விவகாரங்களில் பாஜகவிற்கு நேர் […]Read More
இந்தியன் டாப் இன்று உலகம் அறிவியலால் நிர்வகிக்கப்படுகிறது. அறிவியல், வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது மற்றும் மனித வாழ்க்கை அறிவியலால் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்து நமக்கு விட்டுச்சென்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் நாம் பின்பற்றக் கூடாது. விஞ்ஞான மற்றும் தர்க்கரீதியான அடிப்படைகளைக் கொண்டவற்றை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.மூடநம்பிக்கைகளை நம்பும் ஒரு நபர் எப்போதும் அறியப்படாத அச்சங்கள் மற்றும் கவலைகளால் சூறையாடப்படுகிறார். தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கிறார். மூடநம்பிக்கைகளை […]Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு. இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர் பகுதி பிரிவு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சத்தமிட்டு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் அந்த வடமாநிலத்தவர் நடந்து சென்றுள்ளார்.இதைத் தொடர்ந்து அந்த கும்பல், வடமாநிலத்தவரை விரட்டி சென்றுள்ளது. […]Read More
சீனா பிரதமர் வாறாருங்கோ அக்டோபர் 11 மற்று 12 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீஜின்பிங் ஆகியோர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதுஇதற்காக, முக்கிய சாலைகளின் வழித்தடங்களில்அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, கிண்டியில் உள்ள சர்தார் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்களுக்கு தற்போது முதல் […]Read More