முக்கிய​ செய்திகள்

 முக்கிய​ செய்திகள்
கொரோனா வைரஸ்


கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வுஹான் நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் விமானங்களையும் ரயில்களையும் நிறுத்துவதாகவும் சீன அரசு அறிவிப்பு.


இன்று முதல் 


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிப்பை வெளியிட்டுள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


​பெட்​ரோல் வி​லை இன்று

பெட்ரோல் 18 காசுகள் குறைந்து ரூ.77.54க்கும், டீசல் 20 காசுகள் குறைந்து ரூ.71.70க்கும் விற்பனை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...