விரைவுச் செய்திகள்

 விரைவுச் செய்திகள்
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 356 முதுகலை வேதியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தற்கால பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் – ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஜப்பான்

சிஏஏ சட்டம் பற்றி ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது.  -உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகல். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...