வார ராசிபலன் (ஜனவரி 20-26)

 வார ராசிபலன் (ஜனவரி 20-26)
மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரம் ஜனவரி 20 முதல் ஜனவரி 26ம் தேதி வரை உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட தொழில், காதல், தாம்பத்தியம் தொடர்பான பலன்கள் இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்

சந்திரன் இந்த வாரம் எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருப்பார். வார தொடக்கத்தில் 8ம் வீட்டில் இருக்கும் போது தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதார சிக்கல் ஏற்படலாம். வீண் செலவுகள் தவிர்க்கவும்.9ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா அல்லது கோயிலுக்கு செல்ல வாய்ப்புண்டு. மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். மங்கள நிகழ்வுகள் நடக்கும். 
10ல் சந்திரன் இருக்கும் பொழுது தொழில், வியாபாரம் சிறக்கும். கடின உழைப்பால் தொழிலிலிருந்த பிரச்சினைகள் தீரும். பேராசையை விடுப்பது நல்லது. அதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

வழிபாடு: தினமும் செவ்வாய் காயத்ரி மந்திரம் சொல்லி வர நன்மை உண்டாகும். 
செவ்வாய் (அங்காரக)
காயத்ரி மந்திரம்:
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

ரிஷபம்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...