5 வருசம் வருமான வரியே இல்ல!
பி.பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு இந்த சங்கதி தெரியுமா? 5 வருசம் வருமான வரியே இல்ல!
உங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். பி.பி.எஃப். என்படும் (பொது சேம நல நிதியம்) பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அனைவருக்கும் தெரியும். நீண்ட கால சேமிப்பிற்காக பயன்படும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டமாகும். ஒருவர் இந்த சேமிப்புத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணத்தினை சேமிக்க முடியும். ஆனால் கணக்கர்கள் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த கணக்கினை நீடித்துக் கொள்ள இயலும்.
இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? உங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்..
அதனால் என்ன நடக்கும்? இந்த திட்டத்தை நீங்கள் நீட்டிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த பணத்தின் மீதான வருமான வரிக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. லிக்விடிட்டியின் போது முதலீட்டாளர் தன்னுடைய சேமிப்பில் 60% வரை ஒன்று அல்லது அல்லது தவணைகளில் பணத்தை எடுத்துக் கொள்ள இயலும்.