Tags :மோஹனசுந்தரம்

ஜோதிடம்

வார ராசிபலன் (ஜனவரி 20-26)

மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரம் ஜனவரி 20 முதல் ஜனவரி 26ம் தேதி வரை உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட தொழில், காதல், தாம்பத்தியம் தொடர்பான பலன்கள் இருக்கும் என்பதைப் பார்ப்போம். மேஷம் சந்திரன் இந்த வாரம் எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருப்பார். வார தொடக்கத்தில் 8ம் வீட்டில் இருக்கும் போது தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதார சிக்கல் ஏற்படலாம். வீண் செலவுகள் தவிர்க்கவும்.9ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது குடும்பத்துடன் […]Read More