சூர்யாவின் சூரரைப் போற்று

 சூர்யாவின் சூரரைப் போற்று
சூர்யாவின் சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டர் 

சூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபரணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.சூரரைப் போற்று படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...