2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள்

 2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள்
பேட்ட முதல் அசுரன் வரை: 2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள்

2019ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பல படங்கள் வசூல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறிப்பிடத்தக்கவை.2019ஆம் ஆண்டில் தமிழில் மொத்தமாக 191 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இது தவிர, பிற மொழிகளில் இருந்து சுமார் 15 திரைப்படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் சுமார் 180 நேரடி தமிழ்ப் படங்களும் 6 மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும் வெளியான நிலையில், இந்த ஆண்டு திரைப்படங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.கடந்த ஆண்டு 3 திரைப்படங்கள் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 7 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் வசூல் இருப்பதாலேயே அவை, லாபம் அளித்த திரைப்படங்கள் என்று சொல்லிவிட முடியாது. இந்த ஆண்டில் பிகில், பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் அதிக வசூல் செய்த முதல் மூன்று திரைப்படங்களாக இருக்கின்றன.இப்படி வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள் ஒருபுறமிருக்க, கலை ரீதியாக தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஈடுபட்ட திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாகியிருக்கின்றன. அப்படியான 10 திரைப்படங்களின் பட்டியல் இது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...