அத்திப்பழம் பயன்கள்

 அத்திப்பழம் பயன்கள்

மூலம் 
மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும்உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் 
உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறதுமூல நோயில் பல வகைகள் உண்டுஎந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த 
அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் நூலாம் விரைவில் குணமாகும்

இதய நோய்கள் 
நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும்நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை 
பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்இதில் உள்ள 
பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

 
மலச்சிக்கல் 
உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பதுஇரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பதுசாப்பிட்டதற்கேற்ற உடல் 
உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் 
போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

கொலஸ்ட்ரால்
 
உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர்இந்த கொலஸ்ட்ரால் 
பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லதுஇதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள்உடலில் இருக்கும் 
அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.


உடல் எடை 
உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம்நார்ச்சத்துள்ள 
உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்புஉடலில் சேராமல் தடுக்கப்படுகிறதுஅந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் 
அதிகம் உள்ளதுஎனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.

புற்று
 நோய் 

அத்திபழங்கள்
 மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள்அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் 
சிறந்த செயலாற்றுகிறதுபெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது
அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகிகுடல் புற்று 
நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

ரத்த
 அழுத்தம் 
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றனஅதில் சோடியம் உப்பின் அளவு அதிகமாகவும்பொட்டாசியம் 
உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...