இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்களே:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்:
ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசுகையில், இந்தியா, பாரம்பரியமாகவே இந்துத்துவாவாதி நாடாகத்தான் இருந்து வருகிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது என கூறினார்.
தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்தியாவின் பாராம்பரிய சிந்தனை என்றவர், இந்தியத் தாயின் மகன் ஒருவர், எந்த மொழி பேசுபவராக இருந்துலும், எந்தக் கடவுளை வழிபடுபவ