காலமானார்…

 காலமானார்…

காலமானார்…

லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள்,  திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும் உள்ளனர்.

அன்னாரது மறைவையொட்டி நாளை நடைபெறவிருக்கும்   ‘சென்னையில் திருவையாறு‘ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

திரு. வே.ராமன் அவர்களின் மறைவிற்கு காகிதம் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்

அருமை சகோதரர் லட்சுமணன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கும்  இப்பேரிழப்பை தாங்க கூடிய சக்தியை இறைவன் தந்தருள வேண்டுமென பிரார்த்திக்கிறோம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...