அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி!
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி! அந்நாட்டு (நாடாளுமன்றம்) மக்கள் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்ததால் டிரம்ப்புக்கு நெருக்கடி. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சபையை தவறாக வழிநடத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு.
டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக 163 பேரும் வாக்களிப்பு.
டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக 163 பேரும் வாக்களிப்பு.