மறக்க முடியாத ‘அந்த நாள்’
1954ல் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அந்த நாள்’ திரைப்படம் வெளியானது. அந்த நாள் மட்டுமில்லை, இந்த நாளும், எந்த நாளும் பார்த்தாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும் ஒரு ‘என்றும் பசுமை’ மர்மப் படம் இது. இதன் கதையை எழுதி இயக்கியவர் தமிழின் ஹிட்ச்காக் எஸ்.பாலசந்தர்.