வேப்பமரம் ஒரு கண்ணோட்டம்

 வேப்பமரம் ஒரு கண்ணோட்டம்
வேப்பமரம் மட்டுமே மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான பிராணவாயுவை பகல், இரவு இரண்டு நேரமும் அதிக அளவில் தருகிறது. அதுமட்டுமல்ல…. வேப்பமரம் அதிகம் உள்ள கிரமங்களில் எந்த ஒரு வைரஸ் நோய்களும் பரவாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேம்பு வேர் முதல் இலை, பூ, காய், கனி, விதை என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டது வேப்பமரம்! 

இருக்கின்ற வேப்பமரங்களை பாதுகாப்போம்!
புதிதாக வேப்பமரங்களை உருவாக்குவோம்!
நம் முன்னோர்களுக்கு மதிப்பளிப்போம்!
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்…., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தைஅழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...