வானிலை மையம்.

 வானிலை மையம்.

சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் வழக்கம் போல், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் – சென்னை மாவட்ட ஆட்சியர்  மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

– 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...