உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க வேண்டும் என UNESCOவுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை! | உமாகாந்தன்

 உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க வேண்டும் என UNESCOவுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை! | உமாகாந்தன்

செஞ்சி கோட்டைக்கு சர்வதேச அங்கீகாரம்?

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க வேண்டும் என UNESCOவுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை!

மராத்தா பேரரசின் ஆட்சியில் ராணுவ சக்திகளாக திகழ்ந்த நிலப்பரப்புகளுக்கு ‘உலக பாரம்பரிய சின்னம்’ என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என பரிந்துரை.

அப்பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம்பெற்றுள்ளது

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...