இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை
சீன அதிபர் – பிரதமர் மோடி நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் – ஸ்டாலின்.
இந்திய – சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி – ஸ்டாலின்.
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறோம் – திமுக தலைவர் ஸ்டாலின்.