முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை
ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..!
அதிமுக வேட்பாளர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர். 23 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு…!