நீ

 நீ

என் பிறப்பின் அர்த்தம் நீ

என் உடலின் ரத்தம் நீ

என் இதழின் முத்தம் நீ

என் உறவின் பந்தம் நீ

என் உள்ளத்தின் சத்தம் நீ

என் உயிரின் சொந்தம் நீ

என் வாழ்வின் வேதம் நீ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...