கமல்ஹாசன் கருத்து மாணவர்களுக்காக

 கமல்ஹாசன் கருத்து மாணவர்களுக்காக

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்; வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான்; நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது;கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி. – கமல்ஹாசன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...