ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம்
சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி அவர்கள் பேசினார்.