Tags :KAVITHA

அண்மை செய்திகள்

திருப்பதியில் பேப்பர் மற்றும் சணல் பைகளில் லட்டு விநியோகம்

பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து ஊர்களிலும் அதற்கு அதரவு பெருகி வருகிறது அவ்வாறு திருப்பதியில் இன்று முதல் லட்டு விநியோகம் பேப்பர் மற்றும் சணல் பைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தரிசனம் செய்யும் மக்களுக்கு இதுவரையில் 50 சதவிகிதம் மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களில் லட்டு வழங்கப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் விதமாக, இன்று முதல் சணல் மற்றும் பேப்பர் கொண்டு தயாரிக்கப்பட்ட பைகளிலிலும் லட்டுக்களை பக்தர்களுக்கு தருவதாக நிர்வாம் முடிவு செய்து […]Read More

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அதிமக ஆளும் கட்சி திமுக எதிர்கட்சி

நாங்நேரி தொகுதியை பாஜாகாவிற்கு ஒதுக்குவது பற்றிய முடிவை வெளியிட தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் பாராபட்சமின்றி அவர்களின் வெற்றிக்கு உழைத்து பயனும் அடைவோம். கமல்ஹாசன் ஊழலைப் பற்றி பேசுகிறார் அவர் படம் வெளியாகும் போது டிக்கெட் விற்பனை அதிக அளவிற்கு விற்கிறதே விற்கப்பட வைக்கப்படுகிறதே அதுதான் ஊழல். அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு இப்போது வெளியேற முடியாமல் கமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார், தமிழகத்தில் அதிமக ஆளும் கட்சி திமுக […]Read More

அண்மை செய்திகள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம்

சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி அவர்கள் பேசினார்.Read More