ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து செப்டம்பர்.30 சென்னை வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.