என்ஐஏ.சோதனை

 என்ஐஏ.சோதனை

நெல்லை வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபீர் என்பவர் வீட்டில் நடந்த என்ஐஏ சோதனையில், 3 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், ஒரு மெமரி கார்டு பறிமுதல்.

அன்சருல்லா பயங்கரவாத இயக்கத்துடன் திவான் முஜிபீர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது – என்ஐஏ.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...