காந்தி பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை

காந்தி பிறந்தநாளையொட்டி அக்.2 முதல் 30 வரை நாடுமுழுவதும் பாதயாத்திரை. பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்கள்.
பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் –  பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!