ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.
டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை. அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் சிறைக்கு வருகை.
’அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் கைது’ திகார் சிறையில், 2 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பிறகு ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்தது.