நீட் ஆள்மாறாட்ட மோசடி

 நீட் ஆள்மாறாட்ட மோசடி

நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல். மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

4,250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...