புலி வருது ! புலி வருது ! | கார்த்திகா ராஜ்குமார் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
‘என் வாழ்வின் மிகப் பெரிய ஆசை என்ன தெரியுமா ராஜ், ஒரு முறையாவது இந்த இயற்கையான சூழலில் ஒரு புலியைப் பார்க்கணும். ஒவ்வொரு தடவை இந்தியாவுக்கு வரும்போதும் முயற்சி செய்வதுண்டு.
ஆனா இதுவரை எனக்கு அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கலை’ என்று பத்து வருடங்களுக்கு முன் வந்த இங்கிலாந்து நண்பர் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.
என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா?…