தமிழ் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்கள் – 24-10-2021

 தமிழ் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்கள் – 24-10-2021

24-10-2021

தமிழ் ஆண்டு, தேதி – பிலவ, ஐப்பசி 7
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Oct 24 03:01 AM – Oct 25 05:43 AM

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Oct 25 05:43 AM – Oct 26 08:24 AM

நட்சத்திரம்

ரோஹிணி – Oct 23 09:53 PM – Oct 25 01:02 AM

மிருகசீரிடம் – Oct 25 01:02 AM – Oct 26 04:11 AM

கரணம்

பவம் – Oct 24 03:02 AM – Oct 24 04:22 PM

பாலவம் – Oct 24 04:22 PM – Oct 25 05:43 AM

கௌலவம் – Oct 25 05:43 AM – Oct 25 07:05 PM

யோகம்

வரியான் – Oct 23 10:32 PM – Oct 24 11:34 PM

பரீகம் – Oct 24 11:34 PM – Oct 26 12:37 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 5:57 PM

சந்திரௌதயம் – Oct 24 8:48 PM
சந்திராஸ்தமனம் – Oct 25 9:43 AM

அசுபமான காலம்

இராகு – 4:28 PM – 5:57 PM
எமகண்டம் – 12:03 PM – 1:32 PM
குளிகை – 3:00 PM – 4:28 PM

துரமுஹுர்த்தம் – 04:22 PM – 05:09 PM

தியாஜ்யம் – 07:22 AM – 09:10 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:40 AM – 12:27 PM

அமிர்த காலம் – 09:24 PM – 11:13 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:34 AM – 05:22 AM

ஆனந்ததி யோகம்

பிரபாபதி Upto – 01:02 AM
சௌமியம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

____________

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் இருந்து 24-10-2021 ராசிபலன்

24-10-2021

மேஷம்
அக்டோபர் 24, 2021

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். சுப முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் ஆதாயமடைவீர்கள். ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரணி : முன்னேற்றமான நாள்.

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
—————————————

ரிஷபம்
அக்டோபர் 24, 2021

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.

ரோகிணி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.
—————————————

மிதுனம்
அக்டோபர் 24, 2021

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். அச்சமின்றி செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மிருகசீரிஷம் : தனவரவுகள் உண்டாகும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
—————————————

கடகம்
அக்டோபர் 24, 2021

சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்களது இலக்கை நோக்கிய சிந்தனைகள் உண்டாகும். தீர்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————

சிம்மம்
அக்டோபர் 24, 2021

குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு லாபம் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். தனவரவுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : லாபம் மேம்படும்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : மாற்றமான நாள்.
—————————————

கன்னி
அக்டோபர் 24, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

அஸ்தம் : திருப்திகரமான நாள்.

சித்திரை : மந்தத்தன்மை குறையும்.
—————————————

துலாம்
அக்டோபர் 24, 2021

அரசு சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படுவதை குறைத்துக்கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார பணிகளில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.

சுவாதி : சிந்தித்து செயல்படவும்.

விசாகம் : சேமிப்புகள் குறையும்.
—————————————

விருச்சிகம்
அக்டோபர் 24, 2021

புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் உற்சாகமான சூழ்நிலைகள் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : முயற்சிகள் சாதகமாகும்.

அனுஷம் : உற்சாகமான நாள்.

கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

தனுசு
அக்டோபர் 24, 2021

வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் இழுபறியான சூழ்நிலைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். நன்மைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
—————————————

மகரம்
அக்டோபர் 24, 2021

சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபார பணியில் சிறு மாற்றங்களின் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : லாபம் உண்டாகும்.

அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
—————————————

கும்பம்
அக்டோபர் 24, 2021

பயணங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்பட்டால் நன்மைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மாற்றமான நாள்.

சதயம் : சிந்தனைகள் உண்டாகும்.

பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
—————————————

மீனம்
அக்டோபர் 24, 2021

சகோதரி வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...