கோவில் திறக்க வாய்ப்புள்ளதா ?

 கோவில் திறக்க வாய்ப்புள்ளதா ?

Pathirakali Amman Temple, Pathrakali Ambal Kovil or the Kali Kovil Trincomalee is a Hindu temple dedicated to the goddess Bhadrakali, a form of the goddess Kali Amman in Trincomalee, Sri Lanka

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி.

அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

விஜயதசமி நாளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென ஹைகோர்ட்டில் மனு.

மனு மீதான விசாரணையை பிற்பகல் 1.30மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published.