இளவரசி​மேக்கப்பில் அசத்தும் அஜீத்தின் சினிமா மகள் அனிகா

 இளவரசி​மேக்கப்பில் அசத்தும் அஜீத்தின் சினிமா மகள் அனிகா

அனிகா விஸ்வாசம் தலயின் வெற்றித் திரைப்படங்களில் ஒன்று மகளின் அன்பிற்காக ஏங்கும் கதையான விஸ்வாசத்தில் அவரைச் சுற்றியே கதை பயணிக்கும். அதே போல சிறுவயது முதலே நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் அனிகா. குயின் வெப்சீரிஸில் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்திருப்பார், அந்த கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான அவர் தற்போது நிறைய புகைப்படங்களை விதவிதமாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிந்து வருகிறார். தற்போது இளவரசியின் கெட்டப்பில் அவர் பதிந்துள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளிவருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...