‘வீட்டிலிருந்து கிளம்பும் போதே, சீக்கிரம் கிளம்பிடணும்னு சொல்லிட்டே இருந்தா. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை… ரொம்ப நேரம் ஆகிடுச்சி; எங்கே முகத்தைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்காளோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டே வைஷாலியை தேடிக்கொண்டு வந்த தேவிகா, திகைத்து நின்றார். ‘யார் இவன்? ரொம்ப நாளா பழகினது போல அவனோட பேசிட்டு இருக்கா!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் சொன்ன ஜோக்கிற்கு அடக்கமாட்டாமல் சிரித்த மகளை, ஆழ்ந்து பார்த்தார். “தேவிகா!” என்றபடி வந்த அவரது […]Read More
விடியலின் நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த மித்ராவின் கனவில் மீன்களாலும் நண்டுகளாலும் கடிக்கப்பட்ட உத்ராவின் முகம் வந்து வந்து போனது. அந்த கொடிய நினைவில் உருண்டு பிரண்டு படுக்க அப்போது உத்ராவின் குரல் காதுகளில் வந்து மோதியது” மித்து நான் ரொம்ப கஷ்டப்படுறேன் மித்து………என்னை காப்பாத்த மாட்டியா மித்து” என்று சொல்ல ஆ…ஆ……ஆ……என்று இரு கைகளையும் காதுகளையும் அடைத்துக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் சத்தத்தில் பக்கத்தில் படுத்திருந்த ராஜி வாரி சுருட்டிக் கொண்டு […]Read More
இத்தனை நாள் திரைப்படங்களில் பார்த்த அத்தனை பிம்பங்களும் கண்முன்னே நேரடியாக வெய்யில் நகரம் கதாநாயகிகளின் குளிர் விழியில் குளிர்ந்தது திரைக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கள் குடித்த நரிகளை போல் மைனர்கள் அனைவரும் மச்சி வீட்டையே சுற்றிக்கொண்டு இருக்க முதலியாருக்குத்தான சங்கடமாய் போய்விட்டது “இதென்னடா வம்பாப்போச்சு எப்பப்பாரு வாசப்படியிலே காவக் காரனுங்க மாதிரி நிக்கறாங்க வந்திருக்கிற விருந்தாளிங்க என்ன நினைப்பாங்க ?” பக்கத்தில் இருந்த கண்ணனிடம் அலுத்துக் கொண்டார். “கண்ணா நீ போய் நம்ம தோட்டத்து […]Read More
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக: கொலையுதிர் காலம் – சுஜாதா – கணேஷும் வஸந்த்தும் தீபக் […]Read More
நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு அகன்று ஒரு சுறுசுறுப்பு வரும் வரை அப்படியே கிடப்பார்.தினசரி சொல்லும் பாரதியார் பாட்டு மனசுக்குள் மந்திரமாய் ஓடும்.புது பேட்டரி போட்டது போல் ஆகி விடும் மனசும், உடலும். கண்ணை மூடிக் கிடந்தார். மனம் அம்பாய் […]Read More
அத்தியாயம் – 5 தேடிக் கண்டடைய எதுவுமில்லை! கடல் கொஞ்சம் அடக்கமாகவே அலைகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையோர நடைபாதை பெஞ்ச்சில் நண்பன் தமிழ்ச்செல்வனோடு அமர்ந்திருந்த அகிலா, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டுமே கடலின் மீதுவிரிந்திருந்தது. தமிழ்ச்செல்வன், ப்ளஸ் டூ காலத்தில் இருந்தே உற்ற நண்பனாக இருந்து வருபவன். அவன் அப்பா ஒரு பகுத்தறிவுவாதி. பெரியார் பெருந்தொண்டர். அவரது தாக்கம் இவனிடமும் உண்டு. எப்போதாவது பெரியார் திடலில் நடக்கும் நிகழ்சிகளுக்கு அவனோடு அவள் போயிருக்கிறாள். […]Read More
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே! யவன ராணி – சாண்டில்யன் – சோழர்களின் […]Read More
பராசக்தி படம் கண்ணனுக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாரையும் எளிதாய் ஆட்கொள்ளும் சினிமா கனவுகள் அவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? வெறும் கனவுகள் மட்டுமே கண்டு என்ன பயன் அதை செயல்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டுமே ? அதைக் காட்டிலும் ஆள்பலம், ஏழு வயது பையனாய் கொட்டகைக்கு வந்து சேர்ந்த கண்ணனில்லை இப்போது 20 வயது கட்டுமஸ்தான உடல் கருகருவென மீசையும், தலைகொள்ளா சிகையும் என வெகு அழகாகவே இருந்தான். குடும்பத்தை, தான் மேற்கொண்ட […]Read More
அவன் கேட்ட கேள்விக்கு தலையை உலுக்கிக் கொண்டு…….” இது தான் நிதர்சனம்னு தெரிஞ்சு போச்சு.இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்ன இனி என் நோக்கம் எல்லாம் உயிருக்கு சேதாரம் இல்லாம மீட்டெடுக்கணும் அது மட்டும் தான்.” “அதுக்கு பிறகு…யோசிச்சியா? என்ன செய்யப் போற?”“அதை பத்தி நான் இப்போ நினைக்கல.எனக்கு இப்போ வேண்டியது எல்லாம் நான் இறங்கப் போகிற வேலையில் எந்த வித தடங்களும் இல்லாம எல்லாம் நல்லபடியா முடியனும்.அது மட்டும் தான் என் எண்ணமா இருக்கு”என்று கலக்கத்துடன் […]Read More
“வைஷாலி! ஈவ்னிங் என் ஃப்ரெண்ட் மம்தா வீட்டு விசேஷத்துக்குப் போகணும். நாலு மணிக் கெல்லாம் தயாராகிடு, அப்பா வந்ததும் கிளம்பணும். லேட் பண்ணிடாதே” என்றார் தேவிகா. லேப்டாப்பிலிருந்து கண்களை அகற்றாமல், “நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் வரலை…” என்றாள். “முதல்ல, நேரா நிமிர்ந்து பார்த்துப் பேசு. எப்பப் பாரு அந்த லேப்டாப்புக்குள்ளயே தலையை விட்டுட்டு… என்ன தான் செய்வியோ!” என்றபடி தேவிகா அவளை நோக்கி வர, டைப் செய்துகொண்டிருந்த மெயிலை வேகமாக மூடினாள். “இப்போ […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!