எதற்கு வீணாக வளர்த்துக் கொண்டு? நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது…
Category: தொடர்
ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்
ஆராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர். “ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம்…
சிவகங்கையின் வீரமங்கை | 23 | ஜெயஸ்ரீ அனந்த்
அச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான். “ முதல் மந்திரிக்கு வணக்கம். நான் பிரான் மலையிலிருந்து வருகிறேன். அரசர் இதைத் தங்களிடம் சமர்ப்பிக்கச் சொல்லி கட்டளைஇட்டுள்ளார்.” என்றவன் பணிவுடன் ஒலையை முதன் மந்திரியிடம் தந்தான். அதை படித்த தாண்டவராயப்பிள்ளை…
கண்ணே, கொல்லாதே | 7 | சாய்ரேணு
7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக்…
கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்
எட்டுத் திக்கும் காப்பாள் – காளி எல்லை காத்து நிற்பாள் பட்டுக் கைகள் கொண்டு – காற்றாய் பறந்து நம்மில் புகுவாள் சட்ட திட்டம் இல்லை – அவள் சக்தி தரும் சக்தி எட்டு அவளை எட்டு – காளி என்றும்…
பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்
ஓபனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..? மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை.…
ஒற்றனின் காதலி | 6 | சுபா
நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே. அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின்,…
ஆசையின் விலை ஆராதனா | 5 | தனுஜா ஜெயராமன்
வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக… “ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?” “அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?” “பரவாயில்லை,…
கண்ணே, கொல்லாதே | 5 | சாய்ரேணு
5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?”…
கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்
விண்ண ளாவும் பெருமை – உந்தன் வித்தை யாவும் அருமை மண்ணின் மீது நாங்கள் – நின்று மனம் உருகித் தொழுதோம் பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள் பாதை சிறக்க வருவாய் கண்ணைப் போலக் காப்பாய் – காளி காத்து…
