அத்தியாயம் – 05 அம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி சமையல் கட்டுக்கு வந்ததும், துவாரகா எழுந்து வந்தான். படக்கென அம்மா காலில் விழுந்தான். அம்மா பதறி விட்டாள். “என்னப்பா இது?” “உன்னை அவ அடிச்சும், நான் தண்டிக்கலை அவளை. எனக்கு உன் முகத்துல முழிக்கவே […]Read More
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? பறைகள் காது கிழித்து அதிர்ந்தன. சிறிய அளவில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகுரல்கள் திடீரென்று உச்சம் பெற்று உயிர் பறிபோவதுபோல் அலறின. தலைக்கு வெண்நிற பேண்டேஜ் சுற்றப்பட்ட அந்த இளைஞனின் உடல் தள்ளுமுள்ளான சூழலில் கொண்டு வந்து பாடையில் வைக்கப்பட்டது. அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் முகத்தில் அடித்துக் கொண்டு அரற்றினார். “எனக்கு நீ கொள்ளி வைப்பேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். உனக்கு நான் வைக்கும்படி பண்ணிட்டியேடா… நான் செத்தா எனக்கு யாருடா கொள்ளி […]Read More
அத்தியாயம் –13 மறுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது. போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர் பேக்கில் திணித்துக் கொண்டிருந்தான் அசோக். “”என்ன அசோக்… அங்க எல்லோரும் ரிசல்ட்டை தெரிஞ்சுக்க ஆவலோட காத்திட்டிருக்காங்க… நீ இங்க இருக்கே?” என்றவாறே அவன் துணிகளை பேக்கில் அடைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு, “ஓ… ஊருக்குக் […]Read More
அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று அடித்துப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பதால், பால்கனியில் துணி நனைவது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. புயலுக்குக் காரணம் அக்கா. அவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று அவளோ, அவள் பெற்றோரோ நினைக்கவில்லை. திருமணம் செய்து […]Read More
அத்தியாயம் – 13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும் சந்தேகமில்லை.. பாவம் அந்த சிறு பெண் இவ்வளவு பெரிய சேலையை எப்படி சுமப்பாள்..? ஆராத்யாவிற்கு பரிதாபம் தோன்றியது.. இந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பதென்று யோசித்தாள்.. சொர்ணா திருமணம் செய்து போகப் போகும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து […]Read More
அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி எடுத்தவள். குற்றுயிரும் குலையுயிருமாய் தன் கையில் கொடுத்துவிட்டுப் போனவள். எப்படி இங்கு வந்தாள்? ஏன் இங்கு வந்தாள். எங்கும் போக எல்லோருக்கும் உரிமையுண்டு. எதற்காகவும் செல்ல காரணம் பல உண்டு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அவள் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி அவர்கள் 1922ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சேலம் மாநகரில் உள்ள நங்கவள்ளி எனும் ஊரில் வெங்கட்ராமன் – பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர், பாரதி கலைஞரும் பிரபல திரைப்பட நடிகரும் எனது குருநாதருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த சகோதரியின் […]Read More
அத்தியாயம் -13 நந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான். “என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள். “எல்லாம் நல்ல விஷயம்தான்.. உள்ள வா போய் பேசலாம்..“ இருவரும் உள்ளே சென்றார்கள். ஒரு டேபிளில் பத்மாவும் அவளது அண்ணன் சரவணனும் உட்கார்ந்திருந்தார்கள். ராகவ் அவர்கள் அருகே நந்தினியை அழைத்து வந்தான். நந்தினியை சரவணனுக்கு அறிமுகப்படுத்தினான். “ இவதான் […]Read More
அத்தியாயம் – 3 ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி “நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு இருக்கும். “ என்று லகுவான புதியபுடைவை ஒன்றை தந்து விட்டுப்போக. அதைக் கட்டிக் கொண்டாள். அம்மா அப்பாவுடன் போய் அவளுக்குத் தேவையானதை கொண்டு வர அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தார். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவளின் கைகள் […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!