அத்தியாயம் – 12 மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு என் ப்ரியாக் குட்டி..” “போங்கம்மா” என்றவள் டைனிங் டேபுள் சென்று காலை உணவை உண்டாள்.. புத்தக மூட்டையை தூக்கியவள்.. “அம்மா போயிட்டு வர்றேன்..” என்று கிளம்பவும்.. காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்த மணிவண்ணன் காதுகளில் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தமிழ் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். காஞ்சிபுரத்தில் 1909இல் செப்டம்பர் 15ஆம் தேதி நடராஜன், பங்காரு தம்பதக்கு மகனாகப் பிறந்தவர் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா. அவரது பெற்றோர் உண்மையிலேயே ஒரு பெரும் பாக்கியசாலிகள்தான். தங்கள் பிள்ளையை எல்லோரும் பேரறிஞர் என்று அழைக்கப்படுவது பெற்றவர்களுக்குப் பெருமை தானே. அண்ணா […]Read More
அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை உயர்த்தினாள் அலமேலு. பின்புறமிருந்து இரண்டு வலியகரங்கள் அவள் இடையை பிடிக்க திடுக்கிட்டுத் துள்ளினாள். “அய்யோ.!அம்மா “ “ஹி..ஹி…நான்தாண்டி” பலராமன் விகாரமாய் சிரித்துக் கொண்டிருந்தான். “தோ பாருடி! ரெண்டு தடவை தப்பிச்சுட்டே! இந்தத்தடவை முடியவே முடியாது. […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்
அத்தியாயம் – 11 கடவுள் வாழும் வீடு! இது மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும். வெயில் காலங்களிலும் கூட பணியிடங்களில் நம் முன் ரீங்காரமிடும் கொசுக்களைத்தான் சமாளிப்பது பெரும்பாடாகி விடுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு மனோபாவங்கள் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எல்லோரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்க்க முடிவதில்லை. […]Read More
அத்தியாயம் – 12 இரவு எட்டு மணிக்கு துவாரகா வீடு திரும்பினான். சமையல் கட்டில் ஆச்சர்யமாக துளசி வேலை பார்த்து கொண்டிருந்தாள். இது உலக அதிசயம். அம்மா இருந்த வரை மாடு போல அம்மா உழைத்து கொண்டிருந்தாள். சமையல்கட்டு பக்கமே துளசி வர மாட்டாள். துளசி சமைத்து, துவாரகா சாப்பிட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. குடும்ப பணிகள் எதையும் துளசி செய்ய மாட்டாள். இன்று பேரதிசயம். இரவு உணவுக்கான வாசனை வந்து கொண்டிருந்தது. துவாரகா கண்டு […]Read More
அத்தியாயம் 11 மாதம் மூன்று ஓடி மறைந்திருந்தது. எந்த ஒரு திருப்பமும் இன்றி இயல்பாய் ஓடி மறைந்ததிருந்தது அந்த மூன்று மாதங்களும். ப்ரியா தாமரை இலை தண்ணீர் போல் தான் அவளிடம் பழகினாள். பிருந்தா கேட்பதற்கு பதில் கூறுவாள். மற்றபடி அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பாள். பிருந்தாவிடம் பகைமை பாராட்டுவதும் இல்லை உறவு கொண்டாடுவதும் இல்லை. இது மட்டும் பிருந்தாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. வீட்டிலிருக்கும் தன் கணவனின் மகள் தன்னிடம் நெருங்காமல் தன்னை […]Read More
அத்தியாயம் – 17 “நானும் உங்களோடு வரவா மாமா..?” பனித்துளிகள் விரவியிருக்கும் செண்பகமலராய் தன் முன் அந்த அதிகாலையில் வந்து நின்ற மருமகளை மறுக்கும் எண்ணம் சிறிதளவும் சதுரகிரிக்கு வரவில்லை.. அவர் பார்வை மருமகளின் பின்னால் பார்க்க, உள்ளறை கதவின் பின் மறைந்திருந்த மனோரமாவின் உருவம் தென்பட்டது.. அவரறியாமல் பெருமூச்சொன்று வெளியேறியது.. “வாம்மா.. போகலாம்..” மருமகளுக்கு தலையசைத்து முன்னால் நடந்தார்.. அம்மாவிற்கு கட்டை விரல் உயர்த்திக் காண்பித்து விட்டு தாய்மாமனுடன் நடந்தாள் ஆராத்யா.. “தினமும் இவ்வளவு காலையிலேயே […]Read More
அத்தியாயம் –1O ஆஸ்பிட்டல் வீடு என்று ரன் அடித்து முடிந்து வழமையான வேலைகளுக்குள் வந்து விட்டாலும் வேலை நிமுத்தியது. தீபலஷ்மி குழந்தையுடன் இல்லம் வந்தாகி விட்டது.பத்திய சாப்பாடு குழந்தைக்கான தனி கவனிப்பு வருவோர் போவோர் உபசரிப்பு என்று நிலவழகி சுழன்று கொண்டிருந்தாள். சோபாவில் அமர்ந்து பேப்பரில் முகத்தை மறைத்தபடியே ரகசியமாய் மனைவியைத் தின்றுகொண்டிருந்தான் நந்தன் கண்களால். தாத்தாவும் மாமனாரும் சேர்ந்தே வந்து உட்கார இருவருக்குமான காபியை கொண்டு வந்தாள் நிலா. அபய்யும் ஜாகிங் முடித்து வர கணவனுக்கும் […]Read More
அத்தியாயம் – 06 அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் நண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம் மா-வட்டம்தான். இப்போதாவது முகநூல் என்ற ஒன்று நண்பர்கள் சேர உதவியாக உள்ளது. எண்பதுகளில் அப்படி ஏதும் கிடையாது. (பேனா நட்பு என்ற ஒன்று உண்டு. எனக்கு நிறையப் பேனா நண்பர்கள் உண்டு. அந்தக் கதையை […]Read More
அத்தியாயம் – 11 காஞ்சனா, துளசியை காரில் அழைத்து வந்தாள். ஒரு மணி நேரமாக கார் பயணம். திருத்தணி கடந்து உள் முகமான ஒற்றையடி பாதை போல குறுகலான சாலையில் கார் பயணித்தது. துளசிக்கு கார் ஆடிய ஆட்டத்தில் இடுப்பு எலும்புகள் விட்டுப்போனது. “அந்த மந்திர வாதிக்கு முன் பணமா தர அம்பதாயிரம் வச்சுக்கோ.!” “எதுக்கு அத்தனை பணம்?” “அவன் தர்ற வசிய மருந்துல மற்ற பெண்களை உன் புருஷன் திரும்பிக்கூட பாக்காம, உன்னையே காலம் முழுக்க […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )